Friday, April 5, 2019

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

16.04.2019 ( செவ்வாய்க்கிழமை) தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு ஈடாக ஏப்.27ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் சித்திரைப் பெருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



Popular Feed

Recent Story

Featured News