காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ராகுல் காந்தி.
*காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
*விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
*மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
*'நியாய்' எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.
*100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் - காங். தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு.
*2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும் - காங். தேர்தல் அறிக்கை.
*தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - காங். தேர்தல் அறிக்கை.
*இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை - காங். தேர்தல் அறிக்கை.
*தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டியிடுகிறேன் - ராகுல் காந்தி.
*அரசுப்பணிகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் முழுமையாக ரத்து.
*புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
*பள்ளி கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும்.
*அனைத்து மாநில விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
*தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி முறை மாற்றப்படும். வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும் - காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி.