Tuesday, April 9, 2019

TET, TNPSC பொது அறிவு - பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் பகுதி வினாக்கள்

வினாக்கள்

1)பட்டாணி தாவரத்தின் அறிவியல் பெயர் ?

2)புறத்தோற்றப் பண்புகளுக்கு காரணம்?

3)பண்பு காரணிகளை நிர்ணயிப்பது?

4)கிளைடோரியா தாவரத்தின் மலரின் வேறுபடும் நிறப்பண்பு ?

5)புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுவது?



6)குளோனிங் முறையை அறிமுகப்படுத்தியவர்?

7)குளோனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?

8)குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட செம்மறி ஆட்டுக் குட்டியின் பெயர் ?

9)குளோனிங் முறை என்பது?

10)தூண்டப்பட்ட குளோனிங் என்பது?

11)மாறுபாடு அடையாத செல் குழுமம் ஒன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

12)வைட்டமின் B12 குணப்படுத்தும் நோய்?13)அமைல்லோ புரோட்டின்களிலிருந்து தயாரிக்கப்படுவது?



14)இன்சுலின் குறைவால் தோன்றும் நோய்?

15)இன்சுலினைச் சுரப்பவை?

16)அடுத்த தலைமுறைக்கு மாற்றப்படும் மருத்துவம்?

17)உயிரிசிப்புகள் தயாரிக்கும் முறை ?

18)ஆன்டிஜென்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள் ?

19)பரிணாமக் கோட்பாட்டை வெளியிட்ட அறிஞர் யார் ?

20)மனித சிற்றினத்தின் அறிவியல் பெயர் ?

21)பண்பு கடத்தலில் பங்குபெறும் மரபுப்பொருள்?



22)மெண்டல் தன் ஆய்வுக்கு தேர்ந்தெடுத்த தாவரம்?

23)பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர்?

24)பெற்றோரின் பண்புகள் தலைமுறைக்கு கடத்தப்படுவது எவ்வாறு வழங்கப்படுகிறது?

25)மெண்டல் தனது ஆய்வுக்கு தேர்ந்தெடுத்த பண்பு நிலைகள் எத்தனை ஜோடி?

விடைகள் :

1)பைசம் சட்டைவம்

2)ஜீன் அமைப்பு

3)ஜின்கள்

4) நீலம்/வெள்ளை

5)மானோகுளோனியல் எதிர்ப்புப் பொருள்

6)ஐயான் வில்முட்

7)1996



8) டாலி

9)பிரிதியாக்கமுறை

10)செயற்கை முறையில் செய்யப்படும் உட்கரு மாற்றம்

11)மூலச்செல்கள்

12)பெர்னீஷியஸ் இரத்த சோகை

13)அமைலேஸ் நொதி

14)நீரிழிவு நோய்

15)பீட்டா செல்கள்

16)இனச் செல் மரபணு மருத்துவம்



17)உயிரித் தொழில்நுட்ப முறை

18)ஆன்டிபாடிகள்

19)சார்லஸ் டார்வின்

20)ஹோமோ செபியன்ஸ்

21)டி என் ஏ (DNA)

22)தோட்டப் பட்டாணி

23)கிரிகர் ஜோகன் மெண்டல்

24)பாரம்பரியம்

25)7 ஜோடி 

Popular Feed

Recent Story

Featured News