Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 12, 2019

TET, TNPSC - பொது அறிவு வினாக்கள் தொகுப்பு இந்திய அறிஞர்களின் சிறப்பு பெயர்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
1. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்cபடுபவர் யார்..?

2. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் யார்..?

3. இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்..?

4. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்..?



5. லோகமான்யர் என்றழைக்கப்படுபவர் யார்..?

6. லோக் நாயக் என அழைக்கப்படுபவர் யார்..?

7. தேச பந்து என்று அழைக்கப்படுபவர் யார்..?

8. தீனபந்து;என்றழைக்கப்படுபவர் யார்..?

9. பங்கபந்து என்றழைக்கப்படுபவர் யார்..?



10. குருதேவ் என்று அழைக்கப்படுபவர் யார்..?

11. மனிதருள் மாணிக்கம் என்று அழைக்கப்படுபவர் யார்..?

12. அமைதி மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்..?

13. தமிழ் தென்றல் என்றழைக்கப்படுபவர் யார்..?

14. தேசபக்தர்களின் தேசபக்தர் என்று அழைக்கப்படுபவர் யார்..?

15. தென்னகத்து பெர்னாட்ஷா என்றழைக்கப்படுபவர் யார்..?

16. வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் யார்..?



17. தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்..?

18. கர்மவீரர் என்றழைக்கப்படுபவர் யார்..?

19. கவியோகி என்றழைக்கப்படுபவர் யார்..?

20. மூதறிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்..?

21. முத்தமிழ் காவலர் என்றழைக்கப்படுபவர்  யார்..?

22. முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்..?

23. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்..?



24. சொல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்..?

25. பைந்தமிழ் தேர்ப்பாகன் என்றழைக்கப்படுபவர் யார்..?

26. புரட்சிக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார்..?

27. கவிச்சக்கரவர்த்தி என்றழைக்கப்படுபவர் யார்..?

28. தமிழ் நாடக இயலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்..?



29. தமிழ் நாடகத்தின் தலைமை ஆசிரியர் என்று அழைக்கப்படுபவர் யார்..?

30. திராவிட ஒப்பிலக்கணத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்.?


விடைகள்
==========

1. சர்தார் வல்லபாய் பட்டேல்
2. கவிக்குயில் சரோஜினி நாயுடு
3. தாதாபாய் நௌரோஜி
4. ராஜாராம் மோகன்ராய்
5. பாலகங்காதர திலகர்


6. ஜெயப்பிரகாஷ் நாராயண்
7. சித்தரஞ்சன் தாஸ்
8. சி. எப். ஆண்ட்ரூஸ்
9. ஷேக் முஜிபூர் ரகுமான்
10. ரவீந்திரநாத் தாகூர்
11. ஜவஹர்லால் நேரு
12. லால் பகதூர் சாஸ்திரி
13. திரு. வி. கல்யாண சுந்தரனார்
14. சுபாஷ் சந்திரபோஸ்
15. அறிஞர் அண்ணா


16. பெரியார் ஈவெரா
17. உ.வே. சாமிநாத  ஐயர்
18. காமராஜர்
19. சுத்தானந்த பாரதியார்
20. ராஜாஜி
21. கி. ஆ. பெ.விசுவநாதம்
22. கலைஞர் மு.கருணாநிதி
23. மா. பொ.சிவஞானம்
24. ரா. பி. சேதுப்பிள்ளை
25. பாரதியார்


26. பாரதிதாசன்
27. கம்பர்
28. பம்மல் சம்பந்த முதலியார்
29.  சங்கரதாஸ் சுவாமிகள்
30. கால்டுவெல்

Popular Feed

Recent Story

Featured News