ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில்... டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது OTP பெறுவதில் கடந்த சில நாட்களாக சிக்கல் நீடித்து வந்த நிலையில் ஏப்ரல்-12 வரை கால அவகாசம் நீட்டிப்பு.