Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிக்காத 1,500 ஆசிரியர்களுக்கும், மனிதாபிமான அடிப்படையில் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மே 7-ம் தேதி ஜாக்டோஜியோ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் தகவல் அளித்துள்ளார். ஜாக்டோஜியோவின் கோரிக்கை ஏற்கபப்ட்டு தகுதித்தேர்வு முடிக்காத 1,500 ஆசிரியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் விலக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்