Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழக அரசு தொடர்ந்து அரசு பணியிடங்களை நிரப்புவதற்கதான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அரசு வேலை என்பது குதிரை கொம்பாக இருக்கும் நிலையை மாற்ற வேண்டுமானால் பயிற்சியும், முயற்சியும் தொடந்து கொண்டே இருக்க வேண்டும்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாநில அரசு பாடப்புத்தகங்களை முதலில் சேகரித்து வைத்துக்கொண்டு, அன்றாடம் ஏதாவதொரு செய்தித்தாளை படித்து அதில் உள்ள முக்கிய குறிப்புகளை குறித்து வைத்துக்கொண்டு அன்றாட நிகழ்வுகளை நினைவில் கொள்ள வேண்டும். சேகரித்து வைத்துள்ள புத்தகங்களை தினந்தோறு ஒரு பட்டியலிட்டு பிரித்துக்கொண்டு படித்தும், படித்ததை நினைவுப்படுத்தியும் பார்க்க வேண்டும். தொடர்ந்து பயிற்சியும் முயற்சியும் இருந்துகொண்டே இருந்தால் அரசு பணி என்பது வெற்றியே.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என படிப்போருக்கு உதவியாக தினமணி இணையதளத்தில் வினா விடை பகுதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள். வாழ்த்துகள்...
1. இந்திய தேசிய காங்கிரஸின் இறுதி இலட்சியம் - பூரண சுயாட்சி பெறுதல்
2. வங்கி பிரிவினை ரத்து செய்யப்பட்ட போது ஆங்கிலேயே அரசு பிரதிநிதி - ஹார்டிஞ்சு பிரபு
3. காமன் வீல் பத்திரிக்கை தொடங்கியவர் - அன்னிபெசண்ட்
4. அன்னிபெசண்ட் அம்மையார் துவக்கிய செய்திதாள்கள் - காமன்வீல், நியூ இண்டியா
5. அன்னிபெசண்ட் - ஹோம்ரூல் இயக்கம்
6. தாய்மொழி பத்திரிக்கை சட்டம் படைக்கலசட்டம் கொண்டு வந்தவர் - லிட்டன்
7. ஹோம்ரூல் இயக்கத்தின் நோக்கம் - அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இந்தியாவிற்கு சுயாட்சி பெறுதல்
8. முஸ்லிம் லீக் - மின்டோ
9. சென்னையில் அதி வீரவாதிகளின் தலைவராய் இருந்தவர் - வ.வே.சு. ஐயர்
10. இந்திய எழுச்சியின் தந்தை - திலகர்
11. மிதவாதிகளின் தலைவர் - கோகலே
12. எல்லைக்காந்தி எனப்பட்டவர் - கான்அப்துல் கபார்கான்
13. பஞ்சாபின் சிங்கம் என போற்றப்பட்டவர் - லாலாலஜபதிராய்
14. மிதவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்த உலகப்போர் - இரண்டாவது உலகப்போர்
15. திலகருக்கு இந்திய எழுச்சியின் தந்தை என்ற பட்டம் வழங்கியவர் - வாலன்டைன் சிரோல்
16. சிவாஜி, கணபதி விழாக்களை கொண்டாடியவர் - திலகர்
17. வந்தே மாதரம் பாடல் - பக்கிம் சந்திர சாட்டர்ஜி
18. சுயராஷ்ய கட்சியின் செயலர் - மோதிலால் நேரு
19. பகத்சிங் கொன்ற ஆங்கிலேயர் - காண்டர்ஸ்
20. ரெளலத் என்பவர் - ஆங்கிலேய நீதிபதி
21. கருப்பு சட்டம் எனப்பட்டது - ரெளலட் சட்டம்
22. இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் - A.O.ஹூமாயூன்
23. முதல் இந்திய மாநாட்டை கொல்கத்தாவில் நடத்தியவர் - சுரேந்திரநாத் பானர்ஜி
24. அரசியல் நிர்ணய சபையின் அவைத்தலைவர் - டாக்டர் ராஜேந்திரபிரசாத்
25. சட்ட வரைவுக்குழு தலைவர் - அம்பேத்கார்
26. மாநில சீரமைப்பு குழுவின் தலைவர் - பசல் அலி
27. இந்திய வெளியுறவுக்கொள்கை - நேரு
28. இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவர் - படேல்
29. இந்திய ஐக்கியம் - படேல்
30. திவலாகும் வங்கியின் பெயரால் அளிக்கப்பட்ட பின் தேதியிட்ட காசோலை என காந்திஜி வர்ணித்த திட்டம் - கிர்ப்ஸ் திட்டம்
31. பூனா உடன்படிக்கையின் தொடர்பு இல்லாதவர் - நேரு
32. பிரம்மஞானசபை தலைமையிடம் - சென்னை
33. நிலையான நிலவரித்திட்டம் - காரன்வாலிஸ்
34. மசூல்வாரி முறை - பெண்டிங் பிரபு
35. இரயத் வாரிமுறை - மன்றோ
36. கல்வி அறிக்கை 1854 - சார்லஸ் வுட்
37. 1873 ஆம் ஆண்டு சத்ய சோதக் சமாஜ் ஏற்படுத்திய ஜோதிராவ் சார்ந்த மாநிலம் - மகாராஷ்டிரா
38. வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டு - 1772
39. இரட்டை ஆட்சி முறையுடன் தொடர்புடையவர்கள் - ராபர்ட்கிளைவ், வாரன் ஹேல்டிங்ஸ்
40. நவீன அறிவியல் பாடங்களை படிக்கத் தூண்டிய சட்டம் - 1813 பட்டய சட்டம்
41. ஒழுங்குமுறை சட்டம் 1773-ன் படி உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்ட இடம் - கொல்கத்தா
42. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர் - சர் எலிஜா இம்பே
43. சிவில் நீதிமன்றம் - ஹைதர் அலி
44. ஹைதர் அலியின் மகன் - திப்புசுல்தான்
45. கிரிமினல் நீதிமன்றம் - ராஜ செயித்சிங்
46. மைசூர் அரசர் - சாதர் நிஜாமத் அதாலத்
47. நிலையான நிலவரித்திட்டம் - வெல்லஸ்லி
48. இந்திய பொதுக்குடிமையியல் பணியின் தந்தை - வெல்லஸ்லி
49. துணைபடைத் திட்டம் - சீரங்கபட்டிண உடன்படிக்கை
50. சர்ஜான்சோர் - காரன்வாலிஸ்
51. கேசரி - திலகர்
52. பனராஸ் மன்னர்- சாதர் நிஜாமத் அதாலத்
53. மூன்றாம் ஆங்கில மைசூர் போர் - தலையிடாக்கொள்கை
54. நான்காம் மைசூர் போர் - 1789
55. இந்தியாவின் நிலையான காவல்துறையை உருவாக்கியவர் - வெல்லஸ்லி
56. காரன்வாலிஸ் சட்டத்தொகுப்பினை தொகுத்து வெளியிட்டவர் - திப்புசுல்தான்
57. இந்திய பெருங்கலகத்தில் முதல் தொடர்குண்டு வெடித்த இடம் - பாரக்பூர்
58. இந்திய தேசியபடை - நேதாஜி
59. தண்டி பயணம் - காந்திஜி
60. இந்திய பிரிவினை - மவுண்ட் பேட்டன்
61. ஜே.வி.பி. குழுவில் இடம் பெறாதவர் - காந்திஜி
62. கொத்தடிமை முறையை ஒழித்தவர் - இந்திராகாந்தி
63. இந்திய தொழில்நுட்ப கல்வியின் தந்தை எனப்பட்டவர் - டல்ஹெளசி
64. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை - ராஜாராம் மோகன்ராம்
65. ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி
66. பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன்ராய்
67. சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய மன்னர் - இரண்டாம் பகதூர்ஷா
68. இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் - தில்லி
69. வந்தே மாதரம் - லாலாலஜபதிராய்
70. யங் இந்தியா - காந்தி
71. புதிய இந்தியா - அன்னிபெசண்ட்
72. இந்தியன் சொசைட்டி - பிளவட்ஸரி அம்மையார்
73. இந்தியாவில் பூமிதான இயக்கம் தொடங்கியவர் - வினோபாபாவே
74. சுதந்திர கட்சியை 1959 ஆம் ஆண்டு நிறுவியவர் - ராஜாஜி
75. தக்கர்களை ஒழிக்க பெண்டிங் பிரபு நியமித்தகுழு தலைவர் - சீலிமன்
76. வேலூர் திப்பாய் கலகத்தின்போது சென்னையின் ஆளுநர் - பெண்டிங் பிரபு
77. காந்திஜியை சுட்டவர் - நாதுராம் கோட்சே
78. லக்னோ ஒப்பந்தத்தில் காங்கிரஸ் முஸ்லீம் உடன்படிக்கை செய்த ஆண்டு - 1916
79. சட்டமறுப்பு இயக்கத்தை காந்திஜி துவக்கிய நாள் - 1930 மார்ச் 12
80. செவர்ஸ் உடன்பாடு ஏற்பட்ட ஆண்டு - 1920
81. காங்கிரஸ் பிளவு பட்ட ஆண்டு - 1907
82. அலிகார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1875
83. இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு - 1944
84. விக்டோரியா மகாராணி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1858
85. பொதுபடையின்ர் தேர்வு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1856
86. அகில இந்திய காங்கிரஸ் லின்லித்தோ பிரபு அரசு பிரதிநிதியாக இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட நாள் - 8 ஆகஸ்ட் 1941
87. ரெளலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1920
88. ஆகஸ்ட் பரிசு - 1940
89. ரெளலட் சட்டம் - 1942
90. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 1942
91. இந்து சட்ட தொகுப்பு கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1956
92. கல்கத்தா ஆக்ரா தந்தி முறை - 1854
93. மும்பை தானே ரயில் போக்குவரத்து - 1853
94. சென்னை அரக்கோணம் ரயில் போக்குவரத்து - 1856
95. ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் அறிமுகம் செய்த நாள் - மார்ச் 7, 1935
96. கொல்கத்தா, சென்னை, மும்பை பல்கலைக்கழகங்கள் இருவாக்கப்பட்ட ஆண்டு - 1856