Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 20, 2019

CDAC RECRUITMENT 2019 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 062 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.05.2019.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
CDAC RECRUITMENT 2019 | CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : திட்ட மேலாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 062 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.05.2019. இணைய முகவரி : www.cdac.in



நவீன கணினி மேம்பாட்டு தொழில்நுட்ப மத்திய நிறு வனம் (C-DAC)) திட்ட மேலாளர், திட்ட பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 62 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். 50 வயதுடையவர்கள் திட்ட மேலாளர் பணிக்கும், 37 வயதுக்கு உட்பட்டவர்கள் திட்ட பொறியாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். பி.இ., பி.டெக் படித்தவர்கள், எம்.சி.ஏ. படித்தவர்கள், எம்.டெக், எம்.இ., பி.எச்.டி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரத்தை இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.



விண்ணப்பிக்க கடைசி நாள் மே 21-ந் தேதியாகும். மேலாளர் பணிக்கு நேர்காணலும், திட்ட பொறியாளர் பணிக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலும் நடக்கிறது. ஜூன்1,2-ந் தேதிகளில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. விரிவான விவரங்களைwww.cdac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Popular Feed

Recent Story

Featured News