Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் கே,.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தில் எம்பிஏ, பிஎட் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை தேசிய நுழை வுத் தேர்வு முகமை (என்டிஏ) ஜூலை 27-ல் நடத்த உள்ளது.
நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர் www.ntaignou.ac.in என்ற இணையதளத்தில் ஜூலை 1-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.1,000. கூடுதல் விவரங்களை பல் கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம்.