Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 2, 2019

ரூ.40,000 ஊதியத்தில் சட்டம், பொருளாதாரம் படித்தவர்களுக்கு வேலை




புது தில்லியில் செயல்பட்டு வரும் Competition Commission of India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

Law, Economics, Financial Analysis பிரிவில் 19 பணியிடங்களும், Information Technology பிரிவில் 02 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

சட்டத்துறையில் எல்எல்பி முடித்து இந்திய பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். பொருளாதாரத்தில் முதுகலை பட்டம், சிஏ, தகவல் தொடர்புத் துறையில் பிஇ அல்லது பிடெக் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:



ரூ.40,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

Deputy Director(HR), H.R.Division, Competition Commission of India, 8th Floor, Office Block - 1, Kidwai Nagar(East), New Delhi - 110 023.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2019

Popular Feed

Recent Story

Featured News