Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடிகள் செய்த 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கோபி செட்டியாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழகத்தில் இருமொழிக்கொள்கை என்பதில் மாற்றம் இல்லை, தமிழுக்காக அரசு முன்னுரிமை வழங்கி வருவதாக தெரிவித்தார்.