Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 5, 2019

அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


இந்தப் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு முதல் கட்டமாக 31-05-2019 அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு செய்யும் தேதி 20-06-2019 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News