Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 34 இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்), ஜூனியர் சூப்பிரண்டு, ஜூனியர் டெக்னிக்கல் சூப்பிரண்டு, ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் டெக்னீசியன், ஜூனியர் டெக்னீசியன் (நூலகம்) போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 34
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Registrar (On Contract ) - 01
பணி: Assistant Registrar (Accounts) - 01
பணி: Assistant Registrar (Admin / Academics) (On Deputation) - 01
பணி: Technical Officer - 01
பணி: Junior Engineer (Civil) - 01
பணி: Junior Engineer (Electrical) - 01
பணி: Junior Superintendent - 02
பணி: Junior Technical Superintendent - 04
பணி: Junior Assistant - 09
பணி: Junior Technician - 11
பணி: Junior Technician (library) - 02
வயதுவரம்பு: 55 வயதுவரை உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக், 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் இளங்கலை பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்து விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, IIITDM Kancheepuram, Melakottaiyur, Off Vandalur Kelambakkam Road, Chennai - 600 127, Tamil Nadu, India
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iiitdm.ac.in/old/Rec_Staff_1901/doc/Notification.pdf?fbclid=IwAR0D0jS4FZwA3hKVnb4fsubtFHaoAg6XRHRu1r1Xrx3wKVwoZ_8d1mgJPV8 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2019