சௌவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 385 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Clerks
காலியிடங்கள்: 385
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மற்றும் இளங்கலை பட்டம் என முழு நேர படிப்புடன் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,765 - 31,540
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறம் தேதி: 26.07.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Clerk_Notification_June_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2019