Friday, July 26, 2019

ஸ்மார்ட் கார்டு: மாணவ, மாணவியர் விவரம் உடனே தேவை!


ஸ்மார்ட் கார்டுகள் பணிகளை விரைந்து முடிக்க மாணவர்களின் விவரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


1,6,9,11-ஆம் ஆகிய வகுப்பு மாணவ, மாணவியரின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் EMIS மூலம் உள்ளீடு செய்ய அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News