Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 564 வன காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு கமிட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 564
பணி: Forest Watcher
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பக்கட்டணம்: ரூ.150 + சேவைக் கட்டணம்
விண்ணப்பிக்கும் முறை: www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 2019 ஆகஸ்ட் முதல் வாரம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.forests.tn.gov.in அல்லது https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Tenttive%20Schedule.pdf என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.