Tuesday, July 2, 2019

உதவியாளர் தேர்வு: ரிசல்ட் வெளியீடு

சென்னை: தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறையில், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான, தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறையில், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள், ஜூலை, 3 முதல், 10 வரையிலும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும்.தமிழக அரசு கேபிள், &'டிவி&' நிறுவனத்தின், இ - சேவை மையங்களில், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்தி உள்ளது.

Popular Feed

Recent Story

Featured News