Thursday, July 25, 2019

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி (Technician Apprentice Trainee) பிரிவில் 15 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

D.Pharmacy படித்து முடித்திருக்க வேண்டும்.



ஊதியம்:

மாதம் ரூ. 12,524 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில் www.nlcindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.nlcindia.com/new_website/careers/advt-ldc012019.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-07-2019

Popular Feed

Recent Story

Featured News