Friday, July 26, 2019

சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

புகைப்பிடித்தல், மதுப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான சமச்சீரான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிட வேண்டும்.


6 மணி முதல் 7 மணி வரை நிம்மதியான தூக்கம் தேவை. * ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை அவசியம். உடல் உழைப்பு, நடைப்பயிற்சி இரண்டையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
தேவையான அளவிற்கு தண்ணீரை அருந்துங்கள்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சர்க்கரை உள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

மனதை தூய்மையுடன் மன அழுத்தம் இல்லாமல் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். எனவே, சர்க்கரை நோயைப் பற்றி எதிர்மறை எண்ணம் வேண்டாம்.

Popular Feed

Recent Story

Featured News