Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 9, 2019

TN Schools attendance appல் ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவு மற்றும் விடுப்பு பதிவது எப்படி?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

👉TN Schools attendance app தற்போதைய வெர்ஷனை அப்டேட் செய்து, தலைமை ஆசிரியருக்கான(17 இலக்க எண், user name ஆகவும், தலைமை ஆசிரியரின் அலைபேசி எண் Pass word) Log in வழியாக உட்புகவும்.
👉ஒரு ஆசிரியர் இன்று விடுப்பில் இருந்தால், அவர் பெயருக்கு நேராக உள்ள P என்பதை தொட்டால், *P*, *A* *L* என்ற மூன்று எழுத்துக்கள் தோன்றும். 👉P என்பது Present என்பதையும், A என்பது Absent என்பதையும், L என்பது விடுப்பையும் குறிக்கும்.
👉L என்பதை தேர்வு செய்து, எந்த வகை விடுப்பு அல்லது OD என்பதை பதிவு செய்து,
👉 மற்றவர்களுக்கு P என்ற நிலையில் சமர்ப்பிக்கவும்.


👉அடுத்த நாள், விடுப்பிலிருந்த ஆசிரியர் பணிக்கு வந்திருந்தால், இந்த செயலியில் விடுப்பு எனக் காட்டும்.
👉 இந்த சூழலில், செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, Students DATA அருகில் உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியை தொடவும்( update செய்ய).
👉அதன் பின் கேட்கப்படும் தகவலுக்கு Ok என்பதை தொடவும்.
👉இதன் பின் fetching மற்றும் configuring ஆகும்.
👉இதன் பின், ஆசிரியர்கள் ஐகானை தேர்வு செய்து, ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும்.


👉தலைமை ஆசிரியர் விடுப்பில் இருந்தால், பொறுப்பு தலைமை ஆசிரியர் தன்னுடைய கைபேசியில் உள்ள Attendance செயலியில் Log Out செய்து, தலைமை ஆசிரியரின் 17 இலக்க அடையாள எண் மற்றும் கடவுச்சொல் வழியாக Login செய்து,
👉 ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் விடுப்பில் இருக்கும் போது, அவர் Log Out செய்த பின், பொறுப்பு தலைமை ஆசிரியர் Log in செய்ய வேண்டும்.

Popular Feed

Recent Story

Featured News