Monday, August 26, 2019

TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 7




1. “முத்தமிழ் துய்ப்பதால்” என்ற பாடலை இயற்றியவர் யார்?

(A) பெருஞ்சித்திரனார்

(B) தமிழழகனார்

(C) இளங்குமரனார்

(D) சச்சிதானந்தம்

See Answer:


2. தமிழழகனாரின் இயற்பெயர்?

(A) சண்முக சுந்தரம்

(B) துரை. மாணிக்கம்

(C) மோகன சுந்தரம்

(D) கல்யாண சுந்தரம்

See Answer:


3. “முத்தமிழ் துய்ப்பதால்” என்ற பாடல் எந்த வகையைச் சார்ந்தது?

(A) பெரும்பாடல் திரட்டு

(B) கூட்டுப்பாடல் திரட்டு

(C) தொகைப்பாடல் திரட்டு

(D) தனிப்பாடல் திரட்டு

See Answer:


4. தமிழாகனார் பிறந்த ஆண்டு?

(A) 1919

(B) 1929

(C) 1939

(D) 1949

See Answer:


5. கடலுக்கு அணிகலனாகத் தமிழழகனார் குறிப்பிடுவது?

(A) முத்துக்கள்

(B) கப்பல்கள்

(C) அலைகள்

(D) மணல்கள்

See Answer:


6. சந்தக்கவிமணி என அழைக்கப்படுபவர்?

(A) தேசிக விநாயகம்பிள்ளை

(B) பெருஞ்சித்திரனார்

(C) சண்முக சுந்தரம்

(D) கல்யாண சுந்தரம்

See Answer:


7. கடல் தன் அலையால் எதனைத் தடுத்து நிறுத்துகிறது?

(A) மீனை

(B) சிப்பியை

(C) முத்தினை

(D) சங்கினை

See Answer:

8. தமிழழகனாரின் சிற்றிலக்கிய நூல்கள் எத்தனை?

(A) 10

(B) 12

(C) 18

(D) 30

See Answer:


9. கடல் தரும் சங்கு வகைகள்?

(A) மூன்று

(B) ஐந்து

(C) ஒன்பது

(D) பதினான்கு

See Answer:

10. பொருந்தாதவற்றைக் கண்டறிக.

(A) இராமகவிதை

(B) இராமகாதை

(C) மழலை அமுதம்

(D) பூமத்தாப்பு

See Answer:

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News