Friday, August 30, 2019

TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 9




1. ‘மெத்தவணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.

(A) வணிகக்கப்பல்களும் ஐம்பெரும்காப்பியங்களும்

(B) பெரும்வணிகமும் பெரும்கலன்களும்

(C) ஐம்பெரும்காப்பியங்களும் அணிகலன்களும்

(D) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

See Answer:


2. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது?

(A) இலையும் சருகும்

(B) சருகும் சண்டும்

(C) தோகையும் சண்டும்

(D) தாளும் ஓலையும்

See Answer:


3. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' இத்தொடரில் இடம்பெற்றுள்ளது தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே?

(A) பாடிய; கேட்டவர்

(B) பாடல்; பாடிய

(C) பாடல்; கேட்டவர்

(D) கேட்டவர்; பாடிய

See Answer:


4. இரா.பி.சேதுப்பிள்ளையின் நூல்?

(A) தமிழின்பம்

(B) தமிழ்க் காவியம்

(C) தமிழ்ச்சொல்வளம்

(D) தமிழொளி

See Answer:


5. மு.வரதராசனாரின் ‘நாட்டுப்பற்று’ என்ற நூல்?

(A) உரைநடை

(B) மரபுக்கவிதை

(C) புதுக்கவிதை

(D) கட்டுரை

See Answer:


6. இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்படவேண்டும் என்பது?

(A) சொல் முரண்

(B) முரண்படு மெய்ம்மை

(C) எதிரிணை முரண்

(D) பொருள் முரண்

See Answer:


7. ’கலப்பில்லாத பொய்’ என்பது?

(A) சொல் முரண்

(B) முரண்படு மெய்ம்மை

(C) எதிரிணை முரண்

(D) பொருள் முரண்

See Answer:

8. “குடிசைகள் ஒரு பக்கம்;கோபுரங்கள் மறுபக்கம்; பசித்தவயிறுகள் ஒருபக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்: மெலிந்தஎலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்ததொந்திகள் மறுபக்கம் என்பது?

(A) எதிரிணை முரண்

(B) எதிரிணை இசைவு

(C) முரண்படு மெய்ம்மை

(D) சொல் முரண்

See Answer:


9. “குடிசைகள் ஒரு பக்கம்;கோபுரங்கள் மறுபக்கம்; பசித்தவயிறுகள் ஒருபக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்: மெலிந்தஎலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்ததொந்திகள் மறுபக்கம் என்ற தொடர்களை இயற்றியவர்?

(A) அறிஞர் அண்ணா

(B) வ. ராமசாமி

(C) நா. பார்த்தசாரதி

(D) ப.ஜீவானந்தம்

See Answer:

10. எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் எவ்வாறு அழைப்பர்?

(A) எதிரிணை இசைவு

(B) இணை ஒப்பு

(C) இலக்கணை

(D) இணை உவமை

See Answer:

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News