Saturday, August 31, 2019

TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 10




1. சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?

(A) ஐந்து

(B) ஆறு

(C) எட்டு

(D) பத்து

See Answer:


2 அளபெடை எத்தனை வகைப்படும்?

(A) இரண்டு

(B) மூன்று

(C) நான்கு

(D) ஆறு

See Answer:


3 ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது?

(A) தனிமொழி

(B) தொடர்மொழி

(C) பொதுமொழி

(D) வருமொழி

See Answer:


4. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராதல் ------- ஆகும்?

(A) முதல்நிலைத் தொழிற்பெயர்

(B) முதல்நிலைத் திரிந்த தொழிற்பெயர்

(C) வினையாலனையும் பெயர்

(D) எதிர்மறைத் தொழிற்பயர்

See Answer:


5. செய்யுளிசை அளபெடையை _____ எனவும் அழைப்பர்?

(A) இன்னிசை அளபடை

(B) சொல்லிசை அளபெடை

(C) இன்னிசை அளபெடை

(D) இசைநிறை அளபெடை

See Answer:


6. உரனசைஇ இதில் பயின்று வரும் அளபெடை?

(A) இன்னிசை அளபடை

(B) சொல்லிசை அளபெடை

(C) இன்னிசை அளபெடை

(D) இசைநிறை அளபெடை

See Answer:


7. எஃஃகிலங்கிய – இதில் பயின்று வரும் அளபெடை?

(A) இன்னிசை அளபடை

(B) சொல்லிசை அளபெடை

(C) இன்னிசை அளபெடை

(D) இசைநிறை அளபெடை

See Answer:

8. எட்டு என்பது எவ்வகை மொழி?

(A) தனிமொழி

(B) தொடர்மொழி

(C) பொதுமொழி

(D) ஒருமொழி

See Answer:


9. பொருந்தாதவற்றைக் கண்டறிக.

(A) ஒருமொழி

(B) தனிமொழி

(C) முருகன்

(D) பொதுமொழி

See Answer:

10. மலர், வீட்டிற்குச் சென்றாள் என்பது எவ்வகை மொழி?

(A) தனிமொழி

(B) தொடர்மொழி

(C) பொதுமொழி

(D) ஒருமொழி

See Answer:

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News