Friday, August 2, 2019

காலையில் காபி டீ குடிப்பதற்கு பதிலாக, என்ன குடிக்கலாம்?. தெரிந்து கொள்வோமா!



Morning Drinks :

• காபி மற்றும் டீ இரண்டும் அசிடிட்டி பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் மேலும் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். இதற்கு இதிலிருந்து தப்பிக்க சில நிமிடங்களுக்கு முன் நீர் குடியுங்கள். இது உங்களை பாதுகாக்க போதும்.
• எழுந்ததும் ஏதேனும் சூடாகக் குடிக்கும் பழக்கம் இருந்தால், அது டீ, காபியாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
• சுக்கு, ஏலக்காய், கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து, சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.



• சுக்கு காபி, பானகம், மூலிகை டீ மற்றும் கஞ்சியாகவும் இருக்கலாம்.
• இனிப்புக்குக் கருப்பட்டியைச் சேர்க்கலாம். மூலிகை டீ குடிக்க விரும்புவோர், சுக்கு, மிளகு, பட்டை, ஏலக்காய், தனியா, ஆவாரம் பூ, லெமன் க்ராஸ், கொய்யாத் தழை, முருங்கைத் தழை, துளசி ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம்.
• வெந்நீரில் வெல்லம் சேர்த்து, ஏலக்காய் தட்டிப்போட்டு பானகமாகக் குடிக்கலாம்.

Popular Feed

Recent Story

Featured News