Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்த கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. விதிமுறைகளில் மாற்றம் குறித்தோ, புதிதாக விண்ணப்பம் பெறுவது குறித்தோ அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. எனவே இதற்கும் நீதிமன்றத்தை நாடவேண்டிய சூழல் ஆசாரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கலந்தாய்வை நடத்திட அதிகாரத்தில் இருப்போருக்கு மனமில்லையா? என்ற கேள்வி ஆசிரியர்கள் மத்தியில் எழத்தொடங்கி விட்டது.