Friday, August 30, 2019

ஸ்ரீ கங்கா பப்ளிகேஷன் - முதல் பருவத்திற்கான தொகுத்தறி வினாத்தாள்கள்





ஸ்ரீ கங்கா பப்ளிகேஷன்  மூலமாக முதல் பருவத்திற்கான தொகுத்தறி வினாத்தாள்கள் மிக தரமான முறையில் விநியோகிக்கப்பட உள்ளது. 1 மற்றும் 2 வகுப்புகளுக்கு வண்ணத் தாளில் அச்சிடப்பட்ட வினாத்தாள் மூன்றும் முதல் எட்டாம் வகுப்பு வரை இரட்டை வண்ணம் கொண்ட வினாத்தாள்கள் ( தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி ) கிடைக்கும் .

வினாத்தாளின் சிறப்பம்சங்கள் :

பல வண்ணங்களில் அச்சிடப்பட்ட வினாத்தாள்கள்

மாணவர்கள் தாங்களாகவே சிந்தித்து விடையளிக்கும் சிந்தனை வினாக்கள்

புதிய பாடப் பொருள் , பாடத்திட்டத்தின்படி அதிகப்படியான தலைப்புகளில் வினாத்தாள் உருவாக்கம்



மாணவர்களின் கற்றல் அடைவு சோதிக்கும் வகையில் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது

எனவே ஆசிரியர் பெருமக்கள் தங்கள் பள்ளிகளுக்கு தேவையான வினாத்தாள்கள் தேவைப் பட்டியலை தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பதிவேடுகளும் மற்றும் கற்றல் உபகரணங்கள் , ஆசிரியர் பாடக்குறிப்பு புத்தகம் , மாணவர் கையேடு , பயிற்சி புத்தகங்கள் , 5 Tray cards என அனைத்தும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியர் பெருமக்கள் தங்களின் மேலான ஆதரவை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

ஸ்ரீ கங்கா பப்ளிகேஷன் மற்றும் சூர்யா பப்ளிகேஷன்
சென்னை மற்றும் திருநெல்வேலி
தொலைபேசி எண்கள் :
*9443158484,9597839822,9442158484,9442558484*

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News