Friday, August 30, 2019

எஸ்எல்சி படித்தவர்களுக்கு இந்திய தபால் வட்டத்தில் வேலை




மத்திய அரசின் இந்திய தபால் வட்டத்தில் (Indian Postal Circle) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

BPM மற்றும் ABPM/Data Sevak பிரிவில் 2086 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

எஸ்எல்சி படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

BPM பணியிடங்களுக்கு ரூ. 12,000 முதல் ரூ.14,500 வரை வழங்கப்படும். ABPM/Data Sevak பணியிடங்களுக்கு ரூ. 10,000 முதம் ரூ. 12,000 வரை வழங்கப்படும்.



வயது வரம்பு:

18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதி அடிப்படையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில் http://appost.in/gdsonline/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/1Fo_HqHwQFMMk66n8BmKhfeQEriHDBRIG/view?usp=sharing என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:04.09.2019

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News