உலகளவில் தற்போது அதிகமாக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று தான் வாட்ஸ்அப். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், பயனாளர்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பு அம்சங்களுடனும் அவ்வப்போது அப்டேட்டுகளை விடுத்து வருகிறது.
அதில் புதிதாக என்னென்ன அப்டேட்டுகளை வழங்கியுள்ளது என்பதை இன்று பார்ப்போம்...!! வாட்ஸ்அப்பில் புதியதாக ஆன்ட்ராய்டு பயன்பாட்டில் பிங்கர் ப்ரிண்ட் லாக் (Fingerprint Lock) என்ற பயோமெட்ரிக் Unlock அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. முதலில் ஐஓஎஸ்-ல் அறிமுகம் செய்த அம்சங்கள் சில மாதங்களிலே ஆன்ட்ராய்டு பயன்பாட்டிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்த இந்த புதிய அம்சம் 2.19.3 பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது. வாட்ஸ்அப்பில் போலி செய்திகளை பரவாமல் தடுப்பதற்காக அந்த நிறுவனம் சில வசதிகளை செய்து கொண்டு வருகிறது. அதில் முக்கியமாகபோர்வேர்டெட் Tool -ல் மட்டும் சில மாற்றங்களை வாட்ஸ்அப் நிறுவனம் செய்துள்ளது. தற்போது Frequently Forwarded அம்சத்தை புதியதாக அறிமுகம் செய்துள்ளது. பயனாளர்கள் ஒரு மெசேஜ் ஐந்து முறைக்கு மேல் அனுப்பும்போது இந்த Frequently Forwarded லேபிளானது நமக்கு அந்த மெசேஜ் மீது தெரியும். போலி செய்திகளை தடுக்கும் கருவியாக இது இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப்பை விலைக்கு வாங்கிய போதும், வாட்ஸ்அப்பில் அதிக பயனாளர்கள் இருப்பதால் அவர்களை சுதந்திரமாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியது.
புதிய அம்சமாக வாட்ஸ்அப்பின் பீட்டா பயனாளர்களுக்கு பேஸ்புக்கிலிருந்து வாட்ஸ்அப் என்னும் புதிய லேபிளை வழங்கியுள்ளது. இவற்றை வாட்ஸ்அப்பில் Setting பிரிவில் Whatsapp from facebook எனும் லேபிளை பார்த்துக் கொள்ளலாம். வாட்ஸ்அப்பில் உள்ள ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு புதிய அப்டேட் அம்சமாக தொடர்ச்சியான வாய்ஸ் மெசேஜை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒரு முறை மெசேஜை பிளே செய்தால் மட்டும் போதும் இரண்டாவது முறை வாய்ஸ் மெசேஜ் தானாகவே இயங்கும்.

No comments:
Post a Comment