Saturday, August 24, 2019

TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 4

1. திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?

(A) அல்லூர்

(B) திருவள்ளுர்

(C) கல்லூர்

(D) நெல்லூர்

See Answer:


2. குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல்?

(A) தாள்

(B) தண்டு

(C) கோல்

(D) தூறு

See Answer:


3. நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல்?

(A) தாள்

(B) தண்டு

(C) கோல்

(D) தூறு

See Answer:


4. தண்டு, கீரை முதலியவற்றின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல்.

(A) தாள்

(B) தண்டு

(C) கோல்

(D) தூறு

See Answer:


5. நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல்?

(A) தாள்

(B) தண்டு

(C) கோல்

(D) தூறு

See Answer:


6. கரும்பின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல்.

(A) தட்டு

(B) கழி

(C) கழை

(D) அடி

See Answer:


7. புளி, வேம்பு முதலியவற்றின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல்?

(A) தட்டு

(B) கழி

(C) கழை

(D) அடி

See Answer:

8. கம்பு, சோளம் முதலியவற்றின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல்

(A) தட்டு

(B) கழி

(C) கழை

(D) அடி

See Answer:


9. மூங்கிலின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல்

(A) தட்டு

(B) கழி

(C) கழை

(D) அடி

See Answer:

10. மரஞ்செடியினின்று கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?

(A) அரும்பு

(B) வீ

(C) மலர்

(D) செம்மல்

See Answer:

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News