Sunday, August 25, 2019

TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 5




1. குச்சியின் பிரிவு எச்சொல்லால் அழைக்கப்படுகிறது?

(A) போத்து

(B) குச்சி

(C) இணுக்கு

(D) சினை

See Answer:


2. தவறானதைத் தேர்ந்தெடுக்க.

(A) கிளை

(B) சினை

(C) போத்து

(D) கோல்

See Answer:


3. பொருந்தாத ஒன்றைக் கண்டு பிடிக்க.

(A) கீரைத்தண்டு

(B) வேப்பங்கொழுந்து

(C) பனங்குருத்து

(D) நெல்துளிர்

See Answer:


4. பூவின் தோற்றநிலை எது?

(A) போது

(B) அலர்

(C) வீ

(D) அரும்பு

See Answer:


5. சரியானவற்றைத் தேர்ந்தெடு.

(A) மாம்பிஞ்சு

(B) பனம்பிஞ்சு

(C) வாழைக்கச்சல்

(D) எள்பிஞ்சு

See Answer:


6. அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளையைக் குறிக்கும் சொல்.

(A) கவை

(B) கொம்பு

(C) சினை

(D) போத்து

See Answer:


7. கிளையின் பிரிவைக் குறிக்கும் சொல்.

(A) கவை

(B) கொம்பு

(C) சினை

(D) போத்து

See Answer:

8. கவையின் பிரிவைக் குறிக்கும் சொல்.

(A) கவை

(B) கொம்பு

(C) சினை

(D) போத்து

See Answer:


9. சினையின் பிரிவைக் குறிக்கும் சொல்

(A) கவை

(B) கொம்பு

(C) சினை

(D) போத்து

See Answer:

10. பொருத்தமற்ற ஒன்றைக் கண்டறிக.

(A) சண்டு

(B) சருகு

(C) தோகை

(D) கட்டை

See Answer:

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News