Thursday, August 29, 2019

TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 8




1. எழில் முதல்வன் எழுதிய நூல்

(A) காக்கைபாடினிய உரை

(B) புறத்திரட்டு உரை

(C) புதிய உரைநடை

(D) தமிழிசை இயக்கம்

See Answer:


2. எழில் முதல்வனின் இயற்பெயர்?

(A) இளங்குமரனார்

(B) தமிழழகனார்

(C) இராமலிங்கம்

(D) பாவாணர்

See Answer:


3. எழில்முதல்வனின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் எது?

(A) புதிய உரைநடை

(B) இனிக்கும் நினைவுகள்

(C) எங்கெங்கு காணினும்

(D) யாதுமாகி நின்றாய்

See Answer:


4. முதல் தமிழ்க் கணினியின் பெயர்?

(A) திருவள்ளுவர்

(B) கம்பன்

(C) இளங்கோ

(D) பாரதியார்

See Answer:


5. “சொல்லாய்வுக் கட்டுரைகள்” என்ற நூலின் ஆசிரியர்?

(A) இளங்குமரனார்

(B) ஈரோடு தமிழன்பன்

(C) தேவநேயப்பாவாணர்

(D) அறவாணன்

See Answer:


6. வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய தானியவகைகளை … என அழைப்பர்?

(A) தானியம்

(B) சிறுகூலங்கள்

(C) சம்பா நெல்

(D) கார் நெல்

See Answer:


7. செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் ……… பயன்படுத்தப் படுகின்றன?

(A) நகைச்சுவைகள்

(B) சிலேடைகள்

(C) தத்துவங்கள்

(D) பண்பாடுகள்

See Answer:

8. கீழ்க்கண்டவற்றுள் நா. பார்த்தசாரதியின் நூல் எது?

(A) குறிஞ்சித்திட்டு

(B) குறிஞ்சிமலர்

(C) குறிஞ்சிப்பாட்டு

(D) குறிஞ்சிநிலம்

See Answer:


9. உருவகத்தைப் பற்றி, “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃதுருவகம்” எனக் கூறும் நூல்?

(A) தொல்காப்பியம்

(B) தொன்னூல் விளக்கம்

(C) குவலையானந்தம்

(D) தண்டியலங்காரம்

See Answer:

10. திரைக்கவித் திலகம் என அழைக்கப்பட்டவர்?

(A) கண்ணதாசன்

(B) மருதகாசி

(C) வாலி

(D) வைரமுத்து

See Answer:

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News