Friday, August 23, 2019

TRB, TNPSC, TET, NET, SET பொதுத்தமிழ்(10Th NEW BOOK) ONLINE TEST 3




1. நற்கணக்கு என்பது எந்நூல்களைக் குறிக்கும்?

(A) மேற்கணக்கு நூல்கள்

(B) கீழ்க்கணக்கு நூல்கள்

(C) எட்டுத்தொகை நூல்கள்

(D) பத்துப்பாட்டு நூல்கள்

See Answer:


2. “எந்தமிழ் நா” பிரித்தெழுதுக.

(A) எம்+தமிழ்+நா

(B) எந்+தமிழ்+நா

(C) எந்த+தமிழ்+நா

(D) எந்தம்+தமிழ்+நா

See Answer:


3. பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர்?

(A) திருச்சி

(B) கரூர்

(C) முட்டம்

(D) சமுத்திரம்

See Answer:


4. மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?

(A) பரிதிமாற்கலைஞர்

(B) திரு.வி.க

(C) தேவநேயப்பாவாணர்

(D) மு. வரதராசனார்

See Answer:


5. வேர்க்கடலை, மிளகாய், மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை எது?

(A) குலைவகை

(B) மணிவகை

(C) கொழுந்துவகை

(D) இலைவகை

See Answer:


6. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?

(A) சாலை இளந்திரையன்

(B) மு. வரதராசன்

(C) தேவநேயப்பாவாணர்

(D) வீரமாமுனிவர்

See Answer:


7. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலை எழுதியவர்?

(A) கால்டுவெல்

(B) வீரமாமுனிவர்

(C) ஜி.யு.போப்

(D) சு. சக்திவேல்

See Answer:

8. ‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்றவர்?

(A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

(B) கவிமணி

(C) பாரதிதாசன்

(D) பாரதியார்

See Answer:


9. பாவலரேறு பிறந்த ஆண்டு?

(A) 1925

(B) 1933

(C) 1947

(D) 1950

See Answer:

10. திருவள்ளுவர் தவச்சாலையை அமைத்தவர் யார்?

(A) தேவநேயப்பாவாணர்

(B) இரா. இளங்குமரனார்

(C) பெருஞ்சித்திரனார்

(D) கால்டுவெல்

See Answer:

Popular Feed

Recent Story

Featured News