1. நெல், புல் முதலியவற்றின் கொழுந்தைக் குறிக்கும் சொல்.
(A) கொழுந்தடை
(B) குருத்து
(C) தளிர்
(D) முறி
See Answer:
2. புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்தைக் குறிக்கும் சொல்.
(A) கொழுந்தடை
(B) குருத்து
(C) தளிர்
(D) முறி
See Answer:
3. சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்தைக் குறிக்கும் சொல்.
(A) கொழுந்தடை
(B) குருத்து
(C) தளிர்
(D) முறி
See Answer:
4. கரும்பின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொல்.
(A) கொழுந்தடை
(B) குருத்து
(C) தளிர்
(D) முறி
See Answer:
5. அவரை, துவரை ஆகியவற்றின் குலையைக் குறிக்கும் சொல்.
(A) குலை
(B) கொத்து
(C) கதிர்
(D) அலகு
See Answer:
6. கொடி முந்திரி போன்றவற்றின் குலையைக் குறிக்கும் சொல்.
(A) குலை
(B) கொத்து
(C) கதிர்
(D) அலகு
See Answer:
7. கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிரைக் குறிக்கும் சொல்.
(A) குலை
(B) கொத்து
(C) கதிர்
(D) அலகு
See Answer:
8. நெல், தினை முதலியவற்றின் கதிரைக் குறிக்கும் சொல்.
(A) குலை
(B) கொத்து
(C) கதிர்
(D) அலகு
See Answer:
9. நுனியில் சுருங்கிய காயைக் குறிக்கும் சொல்.
(A) வெம்பல்
(B) அளியல்
(C) சிவியல்
(D) சூம்பல்
See Answer:
10. காய்ந்த சிறுகிளையைக் குறிக்கும் சொல்
(A) வெங்கழி
(B) விறகு
(C) கட்டை
(D) கொம்பு
See Answer:
No comments:
Post a Comment