Join THAMIZHKADAL WhatsApp Groups
கல்விச்செய்தி வாசக நண்பர்கள் பலரது வேண்டுகோளின் படி,
முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 க்கான மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வதற்கான கல்விச்செய்தியின் ஒரு சிறு முயற்சி.இதில் உங்களது தகவல்களை பதிவு செய்வதன் மூலம் நீங்களே உங்களது பாடத்தின் கட்ஆப் மதிப்பெண்களை அறித்து கொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை கிளிக் செய்து அதில் உங்களது பெயர்,மாவட்டம், இனம், பாடம், மதிப்பெண் விவரம் ஆகியவற்றை பதிவு செய்யவும்.பெரும்பான்மையோர் பதிவு செய்யும்போது அதனை பாடவாரியாக நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு : உண்மையான தகவலை மட்டும் பதிவு செய்யவும்.
# விவரங்களை பதிய இங்கே சொடுக்கவும்...