Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 7, 2019

ரூ 47, 600 சம்பளம் .. "பட்டதாரிகளுக்கு வேலை" தயாராகுங்க ..!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

இந்திய உச்சநீதிமன்றத்தில் Senior Personal Assistant மற்றும் Personal Assistant ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி :

Senior Personal Assistant - 35

Personal Assistant - 23

மொத்த பணியிடம் : 58



வயது :

இதற்கு வயது வரம்பு 32 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

குறிப்பு : பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.

கல்வித்தகுதி :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதேனும் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் எழுதும் திறனும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியை பொறுத்து தட்டச்சு வார்த்தைகளின் எண்ணிக்கை மற்றும் பணி அனுபவம் மாறுபடும்.

சம்பளம் : 44,900 - 47, 600





விண்ணப்பம் :

ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தை தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.sci.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

முக்கிய தேதி :

14.10.2019-ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.

தேர்வு மற்றும் கட்டணம் :

தேர்வு கட்டணம் ஆன்-லைன் மூலமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ 300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ( ரூ 150 SC/ST/EX-SM / PH பிரிவினருக்கு மட்டும்)

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள வலைத்தளத்தை பயன்படுத்தவும்

www.sci.gov.in

Popular Feed

Recent Story

Featured News