Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 7, 2019

AIIMS_ல் பேராசிரியர் & உதவி பேராசிரியர் பணி... உடனே விண்ணப்பியுங்க..!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர் , உதவி பேராசிரியர் பணிகளுக்கான 124 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.

பணி பெயர் :

Professor ,

Additional Professor ,

Associate Professor ,

Assistant Professor .

மொத்த பணியிடங்கள் : 124



சம்பளம் : எய்ம்ஸ் விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயது :

Professor / Additional Professor பணிக்கு 58 வயதிற்குள் இருக்க வேண்டும். Associate Professor / Assistant Professor பணிக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும். SC , ST , OBC பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி சலுகைகளை வழங்கப்படும்.

கல்வித்தகுதி :

காலிப்பணியிடம் ஏற்பட்டுள்ள Medical பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Non - மெடிக்கல் பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.





விண்ணப்ப கட்டணம் :

விண்ணப்பக்கட்டணம் ரூ 3000_த்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST பிரிவினர் மற்றும் அனைத்து பிரிவுகளை சேர்ந்த பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ 200

முக்கிய தேதி :

இந்த வேலைக்கு ஆன்லைனில் வழியாக விண்ணக்க கடைசி தேதி: 15.10.2019

விண்ணப்பிக்கும் முறை : WWW.aiimsjodhpur.edu.in என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

Popular Feed

Recent Story

Featured News