Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 12, 2019

மாநில அரசு துறையில் ஆய்வக உதவியாளர் வேலை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

மாநில அரசு துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பிரிவில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பிரிவில் 20 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

S.S.L.C (10th) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:



ரூ. 19,500 முதல் 62,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்மூகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அஞ்சல் முகவரி:

The Principal, Government College of Engineering, Palayam-Bodi Road, Near B.Renganathapuram, Bodinayakanur Taluk, Theni - 625582.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் https://www.gcebodi.ac.in/ என்ற விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/16BcFwARtUGQYiBIse03LLWf8GxwNqwUg/view?usp=sharing என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.10.2019

Popular Feed

Recent Story

Featured News