Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 10
பணியின் தன்மை: மூத்த கணக்கு அதிகாரி, மேலாளர்
தகுதி: Associate Member of ICAI/ICMAI
சம்பளம்;
மூத்த கணக்கு அதிகாரி - ரூ.60,000 - ரூ.1,80,000/-
கணக்கு மேலாளர் - ரூ.80,000 - ரூ.2,20,000/-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 22.10.2019
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ள oil India இணையதளத்தை பாருங்கள்.