Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு இருப்பதால் அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு.
பள்ளிகளில் உள்ள வாளிகள், தண்ணிர்த் தொட்டிகள், கழிவறை, குடிநீர் குழாய்கள், கட்டிடங்களை தூய்மைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிகளில் உள்ள வாளிகள், தண்ணிர்த் தொட்டிகள், கழிவறை, குடிநீர் குழாய்கள், கட்டிடங்களை தூய்மைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை, தருமபுரி, திருவள்ளூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் தொடர்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.