Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பிற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
பட்டபடிப்பு பிரிவில் - 250 காலிப்பணியிடங்கள்
டிப்ளமோ பிரிவில் - 250 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி:
Diploma / B.E. Degree
பயிற்சி காலம் : 1 வருடம்
ஊதியம் :
பொறியியல் பிரிவு - மாதம் ரூ. 4,984/-
டிப்ளமோ பிரிவு - மாதம் ரூ. 3,542/-
வயது வரம்பு:
As per Apprenticeship Rules
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் https://www.mhrdnats.gov.in/ அல்லது https://boat-srp.com/ என்ற இணையத்தளத்தின் மூலம் TANGEDCO என்பதை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள https://drive.google.com/file/d/18qppQzQn2RxvfKrq-nE7QhISEhWtvevU/view அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி:
NATS Portalலில் விண்ணப்பிக்க : 25.10.2019
TANGEDCO-வுக்கு விண்ணப்பிக்க : 05.11.2019