Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசின் துணை மேலாளர் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் (Deputy Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்: 30
துணை மேலாளர் (Deputy Manager) பிரிவில் 30 பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
B.E Civil Engineering படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கேட் ஸ்கோர் 2019 மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.nhai.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://nhai.gov.in/vacancy/DMApplicationForm.aspx என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2019