சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு அலுவலர், கிரெடிட் ஆபிசர் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம் :
பணி: Information Technology/I - 26
ஊதியம் : மாதம் ரூ.23,700 - 42020
பணி: Security officer / III - 01
ஊதியம் : மாதம் ரூ.42,020 - 51490
பணி: Security Officer /I - 09
ஊதியம் : மாதம் ரூ.23,700 - 42020
பணி : Risk Manager / III - 06
ஊதியம் : மாதம் ரூ.42020 - 51,490
பணி : Risk Manager/II - 06
பணி: Economist/II - 01
ஊதியம் : மாதம் ரூ.31,705 - 45,950
பணி: CDO /Chief Data Scientist / IV - 01
ஊதியம் : மாதம் ரூ.50,030 - 59,170
பணி: Data Analyst / III - 03
பணி: Analytics-Senior Manager/III - 02
பணி: Data Engineer /III - 02
பணி: Data Architect / III - 02
பணி: Credit officers / III - 05
ஊதியம் : மாதம் ரூ.42,020 - 51,490
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
கல்வித் தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விபரத்தைக் காண அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
வயது வரம்பு : 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தகவல் கட்டணமாக ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகவல் கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.centralbankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.centralbankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.
முக்கியத் தேதிகள் :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 21.11.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 21.12.2019