Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் எதிர்வரும் ஆண்டு வரைவுத்திட்டம் 2020 - 2021 ல் தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011-ன் படி, புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்குதல் மற்றும் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் சார்பான கருத்துருக்கள் GIS வரைபடத்துடன் 05.12.2019-க்குள் அனுப்புமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் கோரப்பட்டுள்ளது.