சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் பழகுனர் பயிற்சி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 92 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : சென்னை பெட்ரோலியம் நிறுவனம் (CPCL)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 92
பணியிடம் : சென்னை
CPCL Trade Apprentices பயிற்சி வழங்கப்படும் துறைவாரியான காலியிட விவரங்கள்:-
Fitter - 7
Welder - 10
Electrician - 8
Mechanic (Motor Vehicle) - 10
Machinist - 10
Turner - 5
Mechanic Refrigeration and Air Conditioning - 3
Instrument Mechanic - 4
Draughtsman (Civil) - 4
Draughtsman (Mechanical) - 1
Computer Operator and Programming Assistant - 5
Food Production (Genl.) - 2
Mechanic-cum-Operator Elect. Com. System - 2
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Executive (Marketing) - 2
Executive (Human Resource) - 3
Executive (Computer Science) - 7
MCA (3 years full time Course) - 1
கல்வித் தகுதி : மேற்கண்ட Executive பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, சி.ஏ, ஐசிடபுள்யுஏ ஆகிய துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Office Assistant (Skill Certificate Holders) - 2
Warehouse Executive (Receipts & Despatch) (Skill Certificate Holders) - 2
Store Keeper (Fresher Apprentice) - 2
Data Entry Operator (Fresher Apprentice) - 2
கல்வித் தகுதி : இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றிருப்பதோடு அலுவலக உதவியாளர் மற்றும் கிடங்கு நிர்வாகி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 01.12.2019 தேதியின்படி 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உதவித் தொகை : சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்த தொழில் பழகுனர் பயிற்சி பணியிடத்திற்கு பயிற்சி காலத்தில் மாதம் ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.cpcl.co.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
CPCL Trade Apprentices Recruitment 2020 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 17.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2020/CPCL%20-%20TA%202019-20-%20Advt%20-%20Final%20-%20Web.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.