மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 203
பணியிடம்: சென்னை
பணி மற்றும் சம்பளம் விவரம்:
பணி: Assistant Commandant
சம்பளம்: மாதம் ரூ. 56,100.00
பணி: Deputy Commandant
சம்பளம்: மாதம் ரூ.67,700.00
பணி: Commandant (JG)
சம்பளம்: மாதம் ரூ.78,800.00
பணி: Commandant
சம்பளம்: மாதம் ரூ.1,18,500.00
பணி: Deputy Inspector General
சம்பளம்: மாதம் ரூ.1,31,100.00
பணி: Inspector General
சம்பளம்: மாதம் ரூ.1,44,200.00
பணி: Additional Director General
சம்பளம்: மாதம் ரூ.1,82,200.00
பணி: Director-General
சம்பளம்: மாதம் ரூ. 2,05,400.00
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
I. SSC(Tech)-55 Men.
1 Civil - 42
2. Mechanical - 14
3. Electrical/Electrical & Electronics - 17
4. Computer Sc & Engg / Computer Technology/ Information Tech/ M. Sc Computer Sc - 58
5. Electronics & Telecom/Telecommunication/ Electronics & Comn/ Satellite Communication - 21
6. Electronics - 02
7. Opto Electronics - 02
8. Fibre Optics - 02
9. Micro Electronics & Microwave - 02
10. Production Engg - 02
11. Architecture - 03
12. Building Construction Technology - 02
13. Aeronautical - 02
14. Ballistics - 02
15. Avionics - 02
16. Aerospace - 02
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
II. (b) For SSCW(Tech)-26
1. Civil - 03
2. Architecture/ Building Construction Technology - 01
3. Mechanical - 02
4. Electrical/Electrical & Electronics - 02
5. Electronics & Telecom/Telecommunication/ Electronics & Comn/ Satellite Communication - 03
6. Computer Sc & Engg / Computer Technology/ Information Tech/ M. Sc Computer Sc - 03
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
III. பாதுகாப்பு பணியாளர்கள் பிரிவைச் சேர்ந்த விதவைகள் மட்டும்(For Widows of Defence Personnel Only)
1. SSC(W) Tech - 01
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
2. SSC(W)(Non Tech)(Non UPSC) - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSC_TECH_55.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2020