இந்தியன் வங்கியில் காலியாக உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 138 - SPECIALIST OFFICERS
வேலை : 1. Assistant Manager Credit - 85
2. Manager Credit - 15
3. Manager Security -15
4. Manager Forex - 10
5. Manager Legal - 02
6. Manager Dealer - 05
7. Manager Risk Management - 05
8. Senior Manager Risk Management - 01
சம்பளம்: ரூ.23,700 - ரூ.42,020- ரூ.51490/-
கல்வித் தகுதி: வணிகம், மேலாண்மை, நிதி, போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.07.2019 தேதியின்படி 20 - 37க்குள்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600/- மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.100/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.02.2020
மேலும் விவரங்களுக்கு https://www.indianbank.in/career/ இணையதளத்தை பாருங்கள்