Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 8, 2020

IIT JAM Admit Card 2020: நுழைவுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு!


இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் முதுநிலை படிப்பிற்கான Join Admission Test (JAM) நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.




ஐஐடி கல்வி நிறுவனங்களில் முதுநிலை அறிவியல் படிப்பில் சேர ஐஐடி ஜாம் (IIT JAM) என்னும் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். அதன்படி, நடப்பு கல்வி ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு வரும் பிப்ரவரி 09 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தற்போது இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு ஐஐடி ஜாம் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு என விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச் சீட்டை https://jam.iitk.ac.in/ என்னும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IIT JAM 2020 முக்கிய தேதிகள்:-




ஐஐடி ஜாம் 2020 தேர்வு நடைபெறும் நாள் : 09 பிப்ரவரி 2020

தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் : 20 மார்ச் 2020

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் நாள் : ஏப்ரல் 9 முதல் 22 வரையில்

Popular Feed

Recent Story

Featured News