Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 13, 2020

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவத்தில் 10, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர், முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், நூலக கிளார்க் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.



காலிப் பணியிடம் :
Junior Technical Assistant - 39 காலிப்பணியிடங்கள்
Library & Information Assistant - 01 காலிப்பணியிடம்
Junior Zoological Assistant - 03 காலிப்பணியிடங்கள்
Girl Cadet Instructor - 18 காலிப்பணியிடங்கள்
Senior Zoological Assistant - 90 காலிப்பணியிடங்கள்
Technical Officer - 02 காலிப்பணியிடங்கள்
Laboratory Assistant - 01 காலிப்பணியிடம்
Senior Technical Assistant - 08 காலிப்பணியிடங்கள்
Library Clerk - 06 காலிப்பணியிடங்கள்
Laboratory Technician - 14 காலிப்பணியிடங்கள்



Office Attendant - 11 காலிப்பணியிடங்கள்
Field Attendant - 15 காலிப்பணியிடங்கள்
Scientific Assistant - 11 காலிப்பணியிடங்கள்
Senior Radio Technician - 03 காலிப்பணியிடங்கள்
Junior Engineer - 02 காலிப்பணியிடங்கள்
Mechanical Supervisor - 01 காலிப்பணியிடம்

கல்வித் தகுதி :

10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு தேர்ச்சி




வயது வரம்பு :

ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் :

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:




தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://zsi.gov.in/WriteReadData/userfiles/file/Advertisement/2020_Feb_Advertisement_04.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2020

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News