Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 12, 2020

BEL நிறுவனத்தில் வேலை.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தற்பொழுது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
பணிகள்; Project Engineer & Trainee Engineer
மொத்த காலியிடங்கள்; 83
பணியிடம் Central Quality Assurance division of Bangalore unit, Military Communication SBU, Bengaluru Complex & Missile Systems SBU, Bengaluru Complex
மாச சம்பளம்; Trainee Engineer; 16 Rs.25,000/-, Project Engineer 67 Rs.35,000/-
கல்வி தகுதி; Engineering படித்தவர்கள் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.



வயது வரம்பு; Trainee Engineer பணிக்கு அதிகபட்ச வயது 25, Project Engineer பணிக்கு அதிகபட்ச வயது 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்; SC/ ST/ PWD களுக்கு கட்டணம் இல்லை, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு Trainee Engineer - I பணிக்கு Rs.200/- & Project Engineer- I பணிக்கு Rs.500/-.
விண்ணப்பிக்க கடைசி தேதி; 14.03.2020
அதிகாரப்பூர்வமாக www.bel-india.in இந்த இணையதளத்தில் சென்று பாருங்கள்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top