Join THAMIZHKADAL WhatsApp Groups
பெற்றோர்களுக்கு ஆங்கில மோகம் அதிகரித்திருப்பதால், அவர்கள் தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது அரசு பள்ளிகளிலேயே தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி சந்திக்கும் திறன் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.
இதன்மூலம் மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி சந்திக்கும் திறன் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment